One of the song in hindi which i would listen often is from the film "Saagar". It drove me crazy to the extent which made me to write lyrics for the tune in tamil. As this is the place i can do what ever i want to, no one can stop me doing it, dont forget i am the owner of this blog :)
"चेहरा है या चांद किला है ज़ुल्फ़ गनेरी श्याम है क्या,
सागर जैसी आंकों वाली ये थो बता तेरा नाम है क्या"
மல்லிகை பூவோ மஞ்சள் நிலாவோ
மங்கை உந்தன் மேனியோ
வெண்ணிற ஆடையில் வெள்ளி மின்னலோ
பெண்ணே உந்தன் பெயர் என்னவோ.
அடி உனக்கென்ன தெரியும் நான் படும் பாடு
சூரியன் கேட்டால் கலங்கிடுமே
உன்னை காண மேகத்தில் மிதந்து
நிலவும் கூட வலம் வருமே
கண்ணங்கள் இரண்டும் கட்டி தங்கமோ
கூந்தல் வானவில் வண்ணமோ
வெண்ணிற ஆடையில் வெள்ளி மின்னலோ
பெண்ணே உந்தன் பெயர் என்னவோ
வான்நிலவில் வால் நட்ஷத்திரங்கள்
விண்ணிலிருந்து விரைகிறதே
உன்முகம் காண வீட்டு வாசலில்
வரிசையில் நின்று கிடக்கிறதே
படைத்தவன் பூமிக்கு பரந்திடுவானோ
உன்னை தன்னுடன் வரச்சொல்லி அழைப்பானோ
அவனை வென்றிட முயலுகிறேன் நான்
எனக்கொரு உதவி செய்வாயோ !!
"चेहरा है या चांद किला है ज़ुल्फ़ गनेरी श्याम है क्या,
सागर जैसी आंकों वाली ये थो बता तेरा नाम है क्या"
machi... hindi la just 2 lines thaan irukku... adhukku ivlo peria meaning a???
ReplyDeleteWhoever is MSK, well said... yenda... nee padam yedu.. adhu better, you will atleast meet rajni on the way, you write songs you will have to meet asha bonsle.. do you need her co.?
ReplyDeletedey.... mudiyala da saami...!
ReplyDeleteNothing will make me down as in my dictionary,
ReplyDeleteThe best way to get encouraged is with the discouraging words.